Dec 30, 2011

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முதன்மைப் பணிகள்


கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான, எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், கோரல் டிரா, ஆட்டோகேட் போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம்.

ஆனால் இவற்றிற்கு அடிப்படை யாகவும், இயக்கு வதாகவும் செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இது என்ன என்ன தலையாயப் பணிகளை மேற்கொள்கிறது என்று பார்க்கலாம்.

Dec 26, 2011

அனைவருக்கும் பேஸ்புக் டைம்லைன்

சமீபத்தில் ஃபேஸ்புக் தளம் சுயவிவர பக்கத்தின் (Profile Page) தோற்றத்தை மாற்றி டைம்லைன் (Timeline) என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது.

அதிகமானோர் அதனை பெற்றிருப்பீர்கள். தற்போது அவ்வசதியை அனைவருக்கும் அமல்படுத்தியுள்ளது. அதனை பற்றி கொஞ்சமாக இங்கு பார்ப்போம்.

Dec 23, 2011

Microsoft office இல் tab வசதியினைக் கொண்டு வருவது எப்படி?


தற்போது உள்ள Browser களில் tab வசதியானது மிகச் சிறந்த ஒரு வசதியாக கருதப்படுகிறது. இதற்குக் காரணம் ஒரு browser இல் பல tab களைத் திறப்பதன் மூலம் Browsing இலகுவாகின்றது அத்துடன் எமது நேரமும் சேமிக்கப்படுகின்றது.
இதே போன்ற Tab வசதியை Microsoft office இல் கொண்டுவந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் Microsoft Word, Microsoft Excel, Microsoft powerpoint இல் தனித் தனி Window இல் திறந்து வைத்து ஒவ்வொரு Window ஆக மாற்றி மாற்றி வேலை செய்வதற்குப் பதில் ஒரே Window இல் வெவ்வேறு Tab இல் திறந்து வைத்து வேலை செய்வதனால் இலகுவாக எமது வேலைகளை செய்து முடிக்கக் கூடியதாக இருக்கும். அத்துடன் அதிகளவு நேரத்தையும் மிச்சப்படுத்திக் கொள்ள கூடியதாக இருக்கும்.

இவ் வசதியை உங்கள் கணணியில் உள்ள Microsoft office இல் செயற்படுத்துவதற்க்கு கீழ் உள்ள சுட்டியில் இருந்து OfficeTab என்ற சிறிய Microsoft Office plug-in ஐ தரவிறக்கி உங்கள் கணணியில் Install பண்ணிக் கொள்ளவும்.

இதை Install பண்ணியதும் வரும் OfficeTab Setting இல் உங்களுக்கு விருப்பமான Tab Style, மற்றும் Tab இன் நிறம் போன்றவற்றை மாற்றிக் கொள்ள முடியும்.

மென்பொருளைத் தரவிறக்க :

                                                                   Download

பைல் பார்மேட் பற்றி தெரிந்து கொள்வோமா?


கீழே நாம் அதிகமாக பயன்படுத்தும் பைல் போமட்கள் சிலவற்றினை பார்ப்போம்.
txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை
பைல்களில் எந்தவிதமான பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர்தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.

உங்கள் கணனியின் முகவரியினை யாரும் கண்டுபிடிக்காமல் மறைக்க வேண்டுமா?


வீட்டுக்கு ஒர் விலாசம் போல கணனிகளுக்கும் முகவரியுண்டு அதுவே IP Addresa ஆகும். நீங்கள் எந்தவொரு இணையத்தளத்தினை பார்வையிட சென்றாலும் உங்களது முகவரி சேமிக்கப்படும். IP முகவரியினைக் கொண்டு உங்கள் கணனியின் விபரங்கள் தொட்டு உங்கள் விபரங்கள் வரை அனைத்தையும் கண்டிறிய வாய்ப்புண்டு.

Dec 18, 2011

கம்ப்யூட்டர்அசெம்பிள் செய்வது எப்படி ?

கவனம் தேவை!!!
CPU அசெம்பிள் செய்ய நினைப்பவர்கள் இந்த பாடத்தை பார்பதக்கு முன் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியது, 

உங்கள் CPU - ஐ முழுமையாக அசெம்பிள் செய்து முடிக்கும் வரை மெயின்பவர் சப்ளை எதுவும் உங்கள் CPU க்கு வராதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இதில் அதிக கவனம் தேவை. பவர் சப்ளை மூலம் உங்கள் CPU தொடர்பு கொண்டு இருக்கும் போது நீங்கள் அசெம்பிள் பாகங்களை தொடுவது மிக ஆபத்தானது!

Dec 12, 2011

விண்டோஸ் XP இன்ஸ்டால் செய்வது எப்படி ?

விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது மிக எளிதான ஒன்றாக இருந்தாலும் சிலருக்கு அதில் சில சந்தேகங்கள் இருப்பதன் காரணமாக கம்ப்யூட்டர் பார்மெட் மற்றும் விண்டோஸ் இன்ஸ்டாலேசன் என்றாலே கொஞ்சம் தயக்கம் வரத்தான் செய்கிறது.


Dec 7, 2011

வேறிடத்தில் பயன்படுத்திய Gmail கணக்கை Sign Out செய்ய மறந்துவிட்டீர்களா?


Gmail ஆனது பலராலும் பயன்படுத்தும் Google இன் ஒரு மின்னஞ்சல் சேவையாகும். இதனை நாம் பாதுகாப்பான முறையில் கையாளவேண்டும்.


இலகுவான கடவுட்சொல் வைத்திருந்தாலோ அல்லது பிற இடங்களில் பயன்படுத்திவிட்டு தவறுதலாக Sign Out கொடுக்க மறந்தாலோ அல்லது திடீரென ஏற்படும் மின்தடையால் Sign Out கொடுக்க முடியாமல் போதல் போன்றவற்றால் மற்றையவர்கள் உங்கள் கணக்கை திருடவோ அல்லது சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தவோ கூடும்.


Dec 1, 2011

கணினியின் முக்கிய கூறுகள் பற்றிய துல்லியமான விவரங்களை வழங்கும் மென்பொருள்

பிளாக் பாக்ஸ் மென்பொருளானது அதிகப் படியான உங்கள் கணினியின் முக்கிய கூறுகள் பற்றிய துல்லியமான விவரங்களை வழங்க வடிவமைக்கப்பட்ட ஓர் பயன்பாடக உள்ளது. அதே போன்ற பிராசஸர், நினைவக தொகுதிகள், மெயின் போர்டு, ஹார்டு டிரைவ்கள் மற்றும் வீடியோ அட்டை வன்பொருள் தகவல்களை உங்களுக்கு வழங்குகின்றது. அது கடிகார வேகங்கள் மற்றும் வெப்பநிலை போன்ற முக்கிய அளவுருக்கள் மதிப்பிட வாய்ப்பை வழங்குகிறது.

Twitter Facebook Digg Stumbleupon Favorites More