Jan 16, 2012

விண்டோஸ் கணினிகளில் System Restore Point உருவாக்குவது எப்படி(XP, Windows7)

விண்டோஸ் கணினிகளில் system Restore Point என்ற வசதி உள்ளது. System Restore Point வசதி என்பது உங்கள் கணினிகளில் ஏதேனும் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வதற்கு முன்னோ, Registry சுத்தம் செய்யும் பொழுதோ ஏதோ அசம்பாவிதம் ஏற்ப்பட்டு உங்களில் கணினியில் ஏதேனும் முக்கிய மென்பொருள் கிராஷ் ஆகிவிட்டால் System Restore Point வசதி மூலம் மீண்டும் பழைய நிலைக்கு உங்கள் கணினியை கொண்டு வரலாம். ஆனால் இந்த செயல்களை செய்வதற்கு முன் நீங்கள் System Restore Point உருவாக்கி வைத்திருக்க...

Jan 12, 2012

விண்டோஸ் பரிணாமம் பற்றிய சில குறிப்புக்கள்....

மைக்ரோசாப்ட் விண்டோஸ்,  முதல் பதிப்பில் இருந்து அண்மைய பதிப்பு (Windows version 1.0 to windows 2008) வரை எப்படி இருந்தது என இங்கே சுருக்கமாக பார்ப்போம். ...

Jan 11, 2012

Windows Live Spaces, Wordpress, Blogger ஓர் அறிமுகம்

இணையத்தில் ஆளுக்கொன்று அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில் பிளாக்குகள் எனப்படும் வலைமனை அமைப்பது ஒரு கலாச்சார பொழுது போக்காக ஆகிவிட்டது. சாதனைகள் மூலம் சரித்திரத்தில் இடம் பெறுகிறோமோ இல்லையோ, ஒரு பிளாக் மூலம் சரித்திரத்தில் இடம் பெறும் வழி கிடைத்துள்ளது. இன்டர்நெட் முகவரியினை விலை கொடுத்து வாங்கி தளம் ஒன்றை எச்.டி.எம்.எல். வல்லுநர் உதவியுடன் உருவாக்கி பின்னர் அதனை தாங்கிக் கொள்ள ஒரு சர்வருக்குக் கட்டணம் செலுத்தி அல்லல் படுவதைக் காட்டிலும்...

Jan 9, 2012

ஜிமெயிலில் Attachment லோகோவை மாற்ற

ஜிமெயில் மட்டுமின்றி அனைத்து ஈமெயில் சேவைகளிலும் மெயிலில் attachment வந்திருந்தால் ஒரு பின்  போன்ற லோகோ தெரிவதை பார்த்து இருப்பீர்கள். அட்டாச்மென்ட்டில் எந்த பைல் வந்திருந்தாலும் அனைத்திற்கும் இந்தே ஒரே மாதிரியான லோகோ காட்டுவதால் மெயிலை திறந்து பார்க்காமல் உள்ளே என்ன வகையான பைல் உள்ளது என்பதை கண்டறிய முடியாது. இதனை மாற்றி எந்த பைல் அட்டாச்மென்ட்டில் உள்ளதோ அந்த பைலின் லோகவை தெரிய வைப்பது எப்படி என கீழே பாருங்கள். கீழே உள்ள புகைப்படங்களை...

Jan 7, 2012

WiFi என்றால் என்ன?

“WiFi” என்பது கேபிள்கள்,கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் உபயோகப்படுத்தக்கூடிய அதிவேக இண்டர்நெட் மற்றும் நெட்வொர்க் இணைப்பு(wireless நெட்வொர்க்). இந்த இணைப்பு wired நெட்வொர்க் காட்டிலும் எளிதாக மற்றும் மலிவானதாக உள்ளது. phone socket தேவைப்படாத காரணத்தினால் கம்ப்யூட்டர் ஐ எங்கு வேண்டுமென்றாலும் நகர்த்திக் கொள்ளலாம்.அதுமட்டும் இல்லாமல் விரைவாகவும் எளிதாகவும், ஒரு இணைய இணைப்பைக் கொண்டு பல கணினிகளை இணைக்க அனுமதிக்கிறது....

Jan 2, 2012

ஈமெயில் சேவை அழிவை நோக்கி செல்கிறதா!! சில ஆச்சர்யமான உண்மைகள் [Infographic]

கடித போக்குவரத்திற்கு அஞ்சலை நம்பிய காலம் மலையேறி நாம் அனுப்பும் தகவலை அடுத்த நொடியே உலகின் எந்த மூலையில் இருந்தாலும் படிக்கும் வசதி அளித்த மின்னஞ்சலுக்கு அனைவரும் மாறினர். இப்பொழுது சமூக தளங்களின் வளர்ச்சியாலும் மொபைல் போன்களின் வளர்ச்சியாலும் ஈமெயில் அனுப்புவது கணிசமாக குறைந்துள்ளதை அனைவரும் அறிவோம்....

Page 1 of 1712345Next
Twitter Facebook Digg Stumbleupon Favorites More