
ஆகஸ்ட்
25ஆம் நாளை, லினக்ஸ் சிஸ்டத்தின்
பிறந்த நாளாகக் கொண்டாடுவது வழக்கம்.
லினக்ஸ் தன் 20 ஆவது பிறந்த
நாளை சென்ற ஆண்டில் கொண்டாடியது.
அப்போது அதிக ஆரவாரமும் கலகலப்பும்
இருந்தன.
...