
Opera Mini Browser கைப்பேசியில் (Cell Phone,Mobile) இணைய உலாவியாக அனைவராலும் விரும்பிப் பயன்படுத்தப் படுகிறது. Nokia Xpress Music 5310 கைப்பேசியில் Opera Mini Browser உள்ளிணைப்பாகவே கொடுக்கப்படுகிறது. Nokia Xpress Music 5310 Model னை பொறுத்தவரையில் தமிழ் எழுத்துருக்கள் மிகவும் அற்புதமாகவும், தெளிவாகவும் தெரிகிறது, தமிழ் எழுத்துருக்களுக்காக Opera Mini Browser...