
Windows 7, Windows 8 இயங்குதளங்களானது பொதுவாக DVD வடிவிலேயே கிடைப்பதுண்டு. கணணியிலே இயங்குதளத்தை நிறுவ வேண்டிய சந்தர்ப்பத்தில் அக் கணணியிலே DVD Drive இல்லாத சந்தர்ப்பங்களில் எவ்வாறு Windows 7, Windows 8 ஐ USB Pen Drive மூலமாகத் Bootable USB Drive ஆகத் தயாரிக்கலாம் என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம். ...