Nov 21, 2011
Nov 18, 2011
நீங்கள் வாங்கும் NOKIA MOBILE தரமானதா என்று எளிதில் கண்டுபிடிக்க
நாம் பயன்படுத்தும் அல்லது வாங்கும் நோக்கியா மொபைல் தரமானதா என்று எப்படி தெரிஞ்சுகொள்வது, கடைகாரர் எல்லா போன்களும் தரமானதுதான்னு சொல்லுவார். உங்கள் நோக்கியா போனின் தரத்தை
எளிதாக கண்டுபிடிக்கலாம். கடைகாரரிடம் போனை வாங்கி *#06# டயல் செய்ங்க.சில எண்கள் வரும். இதை "IMEA" நம்பர் என்று சொல்லுவாங்க.((International Mobile Equipment Identity)(கேள்விபட்டுருபீங்க).பிறகு அந்த எண்களில் ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கங்களை பாருங்கள்.
Nov 16, 2011
ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள்
இன்றைய இணைய உலகம் ஹேக்கர்ஸ் எனப்படும் நவீனத் திருடர்களின் கைகளில் இருக்கிறது. அவர்கள் நமது தகவல்களை திருடுவதற்கு பயன்படுத்தும் வழிகளில் ஒன்று ஈமெயில்கள். அவர்கள் ஸ்பாம் (Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்களை அனுப்பி நம்மை சிக்க வைப்பார்கள். முழுவதுமாக நம்மால் பாதுகாக்க முடியாவிட்டாலும், முடிந்தவரை பாதுகாக்க எனக்கு தெரிந்த சில வழிகளை இங்கு பகிர்கிறேன்.
Nov 14, 2011
வெப் ஹோஸ்டிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை
வெப் ஹோஸ்டிங்க் பற்றி எழுத ஆரம்பித்த பின் தான் நிறைய நண்பர்களுக்கு அதில் உள்ள ஆர்வம் தெரிய வந்தது. இதில் நிறைய பேருக்கு நிறைய கேள்விகள். முக்கியமாக வெப் ஹோஸ்டிங்க் என்று ஒன்றை முடிவெடுக்கும் போது என்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கேள்வி நிறைய பேருக்கு உள்ளது அது பற்றி தெளிவு படுத்தவே இந்த பதிவு.
Youtube ல் ஆபாச வீடியோக்களை முற்றிலுமாக தவிர்க்க

இணையம் என்பது எந்த அளவிற்கு நல்ல செய்திகளை கொடுக்கிறதோ அதற்கு இருமடங்கு கெட்ட செய்தியையும் கொடுக்கிறது. இணையத்தில் வீடியோவை காண பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது இந்த youtube தளம். படிப்பிற்கு சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் நகைச்சுவை வீடியோக்கள் இப்படி பல வகைகளில் வீடியோக்கள் குவிந்து உள்ளன இதில் பல ஆபாச வீடியோக்களும் உள்ளன.
தமிழில் தேடுவதற்கு கூகிள் தரும் அற்புத வசதி
தேடுவது என்று சொன்னால் நம்மில் பலர் செல்லுமிடம் கூகிள் தான்.இன்று நாம் பார்க்கப்போவது கூகிள் மூலம் இலகுவாக தமிழில் டைப் செய்து தேடுவது எப்படி என்று. Search Engine களில் ஆங்கில சொற்களை நேரடியாக டைப் செய்து தேடுவது மாதிரி தமிழ் சொற்களை டைப் செய்து தேட முடியாது.அப்படி Search Engine இல் தமிழில் தேட வேண்டுமாயின் வேறு ஒரு இடத்தில் டைப் செய்து அதை யுனிகோடுக்கு மாற்றி அதை copy செய்து, paste செய்து கொள்ள வேண்டும்.இந்த முறையானது நமக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றது.Nov 11, 2011
Nov 8, 2011
கணினியில் பிரச்சனையா ! CPU வை கலட்டா தீங்க !
பொதுவாக கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை வருவது வழக்கம்தான்.அவ்வாறு பிரச்சனை வரும்போது கணினி ஒருவகையா ஒலி எழுப்புவதை கேட்கலாம். முதன்மைநினைவகம்(RAM),வன்தட்டு,மதர்ப்போர்டு போன்றவற்றில் பிரச்சனை வரும்போது சிபியு -வில் அந்த வன்பொருளுக்கு ஏற்றது போல ஒலியை எழுப்பும்.அந்த ஒலியை பீப் சவுண்ட் என்று கூறுவோம்.கணினியில் இருந்து ஒலி வந்த உடன் அந்த ஒலிக்கு உரிய வன்பொருளை கண்டறிந்து பிர்ச்சனைக்கு தீர்வுக் காண்போம்.
Nov 1, 2011
டாஸ்க் மேனேஜர் : பயனுள்ள ஒரு பார்வை

விண்டோஸ் புரோகிராம் தரும் டாஸ்க் மேனேஜர் நமக்கு நல்ல சமயத்தில் உதவிடும் நண்பனாகும். புரோகிராம்களை இயக்குவதற்கும் நிறுத்து வதற்கும் இதில் வழி உண்டு. கம்ப்யூட்டரின் செயல்பாடு குறித்த புள்ளி விபரங்களையும் தகவல்களையும் சரியாக இதிலிருந்து பெறலாம். இதனை எப்படிப் பயன்படுத்துவது என இங்கு பார்க்கலாம்.
டாஸ்க் மேனேஜரை இயக்க, அதனைத் திறக்கக் கீழே கொடுத்துள்ள வழிகளில் ஒன்றைப் பயன்படுத்துங்கள்.









