Nov 14, 2011

Computer Configuration பற்றி தெரிந்து கொள்ள

Computer Configuration என்றவுடன் சாதரணமாக My computer ஐ ரைட் கிளிக் செய்தல் வருவது என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் வித்தியாசமானது இது.  
உங்கள் computer இல்  எதாவது driver problem வந்தால். இதில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Programs---> Run

டைப் "dxdiag" 

இப்போது நீங்கள் பின்வருமாறு ஒரு window ஐ  காண்பீர்கள் 
 
 

இதன் முதல் வரியை கவனிக்க

1."This  tool  reports  detailed information about the directX components and drivers installed on your system"
இதனால் உங்கள் computer இன் driver (software) problem களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
 
2. அத்துடன் இங்கே நமது driver softwares பற்றி  எளிதாக    தெரிந்து    கொள்ளலாம்.
(For display, sound, mouse, keyboard, )

0 comments:

Twitter Facebook Digg Stumbleupon Favorites More