Dec 30, 2011

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முதன்மைப் பணிகள்

கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான, எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், கோரல் டிரா, ஆட்டோகேட் போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம். ஆனால் இவற்றிற்கு அடிப்படை யாகவும், இயக்கு வதாகவும் செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இது என்ன என்ன தலையாயப் பணிகளை மேற்கொள்கிறது என்று பார்க்கலாம்...

Dec 26, 2011

அனைவருக்கும் பேஸ்புக் டைம்லைன்

சமீபத்தில் ஃபேஸ்புக் தளம் சுயவிவர பக்கத்தின் (Profile Page) தோற்றத்தை மாற்றி டைம்லைன் (Timeline) என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. அதிகமானோர் அதனை பெற்றிருப்பீர்கள். தற்போது அவ்வசதியை அனைவருக்கும் அமல்படுத்தியுள்ளது. அதனை பற்றி கொஞ்சமாக இங்கு பார்ப்போம்....

Dec 23, 2011

Microsoft office இல் tab வசதியினைக் கொண்டு வருவது எப்படி?

தற்போது உள்ள Browser களில் tab வசதியானது மிகச் சிறந்த ஒரு வசதியாக கருதப்படுகிறது. இதற்குக் காரணம் ஒரு browser இல் பல tab களைத் திறப்பதன் மூலம் Browsing இலகுவாகின்றது அத்துடன் எமது நேரமும் சேமிக்கப்படுகின்றது. இதே போன்ற Tab வசதியை Microsoft office இல் கொண்டுவந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் Microsoft Word, Microsoft Excel, Microsoft powerpoint இல் தனித் தனி Window இல் திறந்து வைத்து ஒவ்வொரு Window ஆக மாற்றி மாற்றி வேலை செய்வதற்குப் பதில் ஒரே...

பைல் பார்மேட் பற்றி தெரிந்து கொள்வோமா?

கீழே நாம் அதிகமாக பயன்படுத்தும் பைல் போமட்கள் சிலவற்றினை பார்ப்போம். txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை பைல்களில் எந்தவிதமான பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர்தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்...

உங்கள் கணனியின் முகவரியினை யாரும் கண்டுபிடிக்காமல் மறைக்க வேண்டுமா?

வீட்டுக்கு ஒர் விலாசம் போல கணனிகளுக்கும் முகவரியுண்டு அதுவே IP Addresa ஆகும். நீங்கள் எந்தவொரு இணையத்தளத்தினை பார்வையிட சென்றாலும் உங்களது முகவரி சேமிக்கப்படும். IP முகவரியினைக் கொண்டு உங்கள் கணனியின் விபரங்கள் தொட்டு உங்கள் விபரங்கள் வரை அனைத்தையும் கண்டிறிய வாய்ப்புண்ட...

Dec 18, 2011

கம்ப்யூட்டர்அசெம்பிள் செய்வது எப்படி ?

கவனம் தேவை!!! CPU அசெம்பிள் செய்ய நினைப்பவர்கள் இந்த பாடத்தை பார்பதக்கு முன் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியது,  உங்கள் CPU - ஐ முழுமையாக அசெம்பிள் செய்து முடிக்கும் வரை மெயின்பவர் சப்ளை எதுவும் உங்கள் CPU க்கு வராதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இதில் அதிக கவனம் தேவை. பவர் சப்ளை மூலம் உங்கள் CPU தொடர்பு கொண்டு இருக்கும் போது நீங்கள் அசெம்பிள் பாகங்களை தொடுவது மிக ஆபத்தானது...

Dec 12, 2011

விண்டோஸ் XP இன்ஸ்டால் செய்வது எப்படி ?

விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது மிக எளிதான ஒன்றாக இருந்தாலும் சிலருக்கு அதில் சில சந்தேகங்கள் இருப்பதன் காரணமாக கம்ப்யூட்டர் பார்மெட் மற்றும் விண்டோஸ் இன்ஸ்டாலேசன் என்றாலே கொஞ்சம் தயக்கம் வரத்தான் செய்கிறது. ...

Dec 7, 2011

வேறிடத்தில் பயன்படுத்திய Gmail கணக்கை Sign Out செய்ய மறந்துவிட்டீர்களா?

Gmail ஆனது பலராலும் பயன்படுத்தும் Google இன் ஒரு மின்னஞ்சல் சேவையாகும். இதனை நாம் பாதுகாப்பான முறையில் கையாளவேண்டும். இலகுவான கடவுட்சொல் வைத்திருந்தாலோ அல்லது பிற இடங்களில் பயன்படுத்திவிட்டு தவறுதலாக Sign Out கொடுக்க மறந்தாலோ அல்லது திடீரென ஏற்படும் மின்தடையால் Sign Out கொடுக்க முடியாமல் போதல் போன்றவற்றால் மற்றையவர்கள் உங்கள் கணக்கை திருடவோ அல்லது சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தவோ கூடும். ...

Dec 1, 2011

கணினியின் முக்கிய கூறுகள் பற்றிய துல்லியமான விவரங்களை வழங்கும் மென்பொருள்

பிளாக் பாக்ஸ் மென்பொருளானது அதிகப் படியான உங்கள் கணினியின் முக்கிய கூறுகள் பற்றிய துல்லியமான விவரங்களை வழங்க வடிவமைக்கப்பட்ட ஓர் பயன்பாடக உள்ளது. அதே போன்ற பிராசஸர், நினைவக தொகுதிகள், மெயின் போர்டு, ஹார்டு டிரைவ்கள் மற்றும் வீடியோ அட்டை வன்பொருள் தகவல்களை உங்களுக்கு வழங்குகின்றது. அது கடிகார வேகங்கள் மற்றும் வெப்பநிலை போன்ற முக்கிய அளவுருக்கள் மதிப்பிட வாய்ப்பை வழங்குகிறது....

Nov 26, 2011

பிட், பைட், கிலோ பைட் ஒரு பார்வை

கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் மற்றும் பென் டிரைவ் உபயோகப் படுத்துகிறோம்.  ஆனால் அதில் இருக்கும் மெமரி GB மற்றும் MB அளவுகளை கேள்விப்பட்டிரிகிறோம்.  MB அளவுகளுக்கு கீழேயும் GB அளவுகளுக்கு மேலேயும் நிறைய மெமரி level ' கள் உள்ளன.   அதைப்பற்றி என்னைக்குத் தெரிந்த சிலவற்றை கிழே கொடுத்துள்ளேன்.  இது தெரியாதவர்களுக்கு மட்டும...

Nov 21, 2011

Error Code, Function Key பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Function key நாம் தெரிந்து கொள்ள வேண்டிய shortcut key ஆகும், அதே போல இணையத்தில் நாம் அடிக்கடி சந்திப்பது Error Codes. இன்று நாம் அடிக்கடி பயன்படுத்தும் Function Key பற்றியும், Error Code பற்றியும் இந்த பதிவில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம...

Nov 18, 2011

நீங்கள் வாங்கும் NOKIA MOBILE தரமானதா என்று எளிதில் கண்டுபிடிக்க

நாம் பயன்படுத்தும் அல்லது வாங்கும் நோக்கியா மொபைல் தரமானதா என்று எப்படி      தெரிஞ்சுகொள்வது,   கடைகாரர்   எல்லா   போன்களும் தரமானதுதான்னு சொல்லுவார்.    உங்கள் நோக்கியா போனின் தரத்தை எளிதாக கண்டுபிடிக்கலாம். கடைகாரரிடம் போனை வாங்கி *#06#  டயல் செய்ங்க.சில எண்கள்  வரும். இதை "IMEA" நம்பர் என்று சொல்லுவாங்க.((International Mobile Equipment Identity)(கேள்விபட்டுருபீங்க).பிறகு...

Nov 16, 2011

ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள்

இன்றைய இணைய உலகம் ஹேக்கர்ஸ் எனப்படும் நவீனத் திருடர்களின் கைகளில் இருக்கிறது. அவர்கள் நமது தகவல்களை திருடுவதற்கு பயன்படுத்தும் வழிகளில் ஒன்று ஈமெயில்கள். அவர்கள் ஸ்பாம் (Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்களை அனுப்பி நம்மை சிக்க வைப்பார்கள். முழுவதுமாக நம்மால் பாதுகாக்க முடியாவிட்டாலும், முடிந்தவரை பாதுகாக்க எனக்கு தெரிந்த சில வழிகளை இங்கு பகிர்கிறேன...

Nov 14, 2011

Computer Configuration பற்றி தெரிந்து கொள்ள

Computer Configuration என்றவுடன் சாதரணமாக My computer ஐ ரைட் கிளிக் செய்தல் வருவது என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் வித்தியாசமானது இது.  உங்கள் computer இல்  எதாவது driver problem வந்தால். இதில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம...

வெப் ஹோஸ்டிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை

வெப் ஹோஸ்டிங்க் பற்றி எழுத ஆரம்பித்த பின் தான் நிறைய நண்பர்களுக்கு அதில் உள்ள ஆர்வம் தெரிய வந்தது. இதில் நிறைய பேருக்கு நிறைய கேள்விகள். முக்கியமாக வெப் ஹோஸ்டிங்க் என்று ஒன்றை முடிவெடுக்கும் போது என்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கேள்வி நிறைய பேருக்கு உள்ளது அது பற்றி தெளிவு படுத்தவே இந்த பதிவு....

Youtube ல் ஆபாச வீடியோக்களை முற்றிலுமாக தவிர்க்க

இணையம் என்பது எந்த அளவிற்கு நல்ல செய்திகளை கொடுக்கிறதோ அதற்கு இருமடங்கு கெட்ட செய்தியையும் கொடுக்கிறது. இணையத்தில் வீடியோவை காண பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது இந்த youtube தளம். படிப்பிற்கு சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் நகைச்சுவை வீடியோக்கள் இப்படி பல வகைகளில் வீடியோக்கள் குவிந்து உள்ளன இதில் பல ஆபாச வீடியோக்களும் உள்ள...

தமிழில் தேடுவதற்கு கூகிள் தரும் அற்புத வசதி

தேடுவது என்று சொன்னால் நம்மில் பலர் செல்லுமிடம் கூகிள் தான்.இன்று நாம் பார்க்கப்போவது கூகிள் மூலம் இலகுவாக தமிழில் டைப் செய்து தேடுவது எப்படி என்று. Search Engine களில் ஆங்கில சொற்களை நேரடியாக டைப் செய்து தேடுவது மாதிரி தமிழ் சொற்களை டைப் செய்து தேட முடியாது.அப்படி Search Engine இல் தமிழில் தேட வேண்டுமாயின் வேறு ஒரு இடத்தில் டைப் செய்து அதை யுனிகோடுக்கு மாற்றி அதை copy செய்து, paste செய்து கொள்ள வேண்டும்.இந்த முறையானது நமக்கு சிரமத்தை ஏற்படுத்த...

Nov 11, 2011

போல்டரிலிருந்து நேரடியாக ISO இமேஜ்களை உருவாக்க இலவச மென்பொருள்

சீடியில் எழுதப்பட்டிருக்கும் தகவல்களை படமாக சேமித்து வைக்கும் வடிவத்திற்கு iso என்று பெயர்.நம்மிடம் உள்ள முக்கியமான பெரிய கோப்புகளை iso ஆக மாற்றி வைத்துக்கொள்வதால் நம் தகவல் பாதுகாக்கப்படுகிறது. பல பேர் iso என்றால் புரியாமல் விழிப்பர...

Nov 8, 2011

கணினியில் பிரச்சனையா ! CPU வை கலட்டா தீங்க !

பொதுவாக கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை வருவது வழக்கம்தான்.அவ்வாறு பிரச்சனை வரும்போது கணினி ஒருவகையா ஒலி எழுப்புவதை கேட்கலாம். முதன்மைநினைவகம்(RAM),வன்தட்டு,மதர்ப்போர்டு போன்றவற்றில் பிரச்சனை வரும்போது சிபியு -வில் அந்த வன்பொருளுக்கு ஏற்றது போல ஒலியை எழுப்பும்.அந்த ஒலியை பீப் சவுண்ட் என்று கூறுவோம்.கணினியில் இருந்து ஒலி வந்த உடன் அந்த ஒலிக்கு உரிய வன்பொருளை கண்டறிந்து பிர்ச்சனைக்கு தீர்வுக் காண்போம...

Nov 1, 2011

டாஸ்க் மேனேஜர் : பயனுள்ள ஒரு பார்வை

விண்டோஸ் புரோகிராம் தரும் டாஸ்க் மேனேஜர் நமக்கு நல்ல சமயத்தில் உதவிடும் நண்பனாகும். புரோகிராம்களை இயக்குவதற்கும் நிறுத்து வதற்கும் இதில் வழி உண்டு. கம்ப்யூட்டரின் செயல்பாடு குறித்த புள்ளி விபரங்களையும் தகவல்களையும் சரியாக இதிலிருந்து பெறலாம். இதனை எப்படிப் பயன்படுத்துவது என இங்கு பார்க்கலாம். டாஸ்க் மேனேஜரை இயக்க, அதனைத் திறக்கக் கீழே கொடுத்துள்ள வழிகளில் ஒன்றைப் பயன்படுத்துங்கள...

Oct 31, 2011

இணையத்தின் வேகம் எதில் தங்கி உள்ளது?

Mobile broadband இன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது...நம்மில் பெரும்பாலானோர்கள் (நான் உட்பட) பயன்படுத்துவது இந்த Mobile broadband ஐ தான். Mobile broadband இல் ஒரு சில நேரங்களில் இணையத்தை பயன்படுத்தும் போது வேகமாகவும் இன்னும் ஒரு சில நேரங்களில் மெதுவாகவும் வேலை செய்யும் இதற்கு காரணம் என்ன?என்று பார்ப்போம்.  மொபைல் ப்ரோட் பேண்ட் ஆனது மின்கம்பியின்றி காற்றை பரிமாற்று ஊடகமாக கொண்டிருக்கும் ஒரு தொழில்நூட்பமாகும்.ஆகவே...

Oct 28, 2011

பேக்கப் எடுக்க உதவும் சிறந்த புரோகிராம்கள்

நமது தகவல்களை நாம் நம் கணிப்பொறியில் வைத்து இருப்போம். முக்கியமான தகவல்களை நாம் சேகரித்து வைத்து கொண்டு இருப்போம். இது போல சமயங்களில் நாம் சேகரித்து வரிகின்ற தகவல்களை நாம் UPDATE செய்யாமல் மறந்து விட வாய்ப்பு உள்ளது. அல்லது நாம் அதை மற்றொரு Copy எடுத்து வைக்க வேண்டும் (ஒருவேளை Original அழிந்து விட்டால் Copy எடுத்து வைத்தது நமக்கு பயன்படும்...

Oct 27, 2011

கம்ப்யூட்டர் கிராஷ் ஆவதற்கான காரணங்கள்

பல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில் Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press Control Alt Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று...

Oct 26, 2011

போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறிவதற்கு

உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு பல மின்னஞ்சல்கள் யார் அனுப்பினார்கள் என்றே தெரியாமல் வந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள்.அப்படியான மின்னஞ்சல்கள் பற்றி பலர் கவலை கொள்வதே இல்லை. ஆனால் அப்படியான மின்னஞ்சல்கள் ஆபத்து நிறைந்தவை. அவற்றில் பல உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கில் அனுப்பப்பட்டவையாக இருக்கும்.இவற்றை அனுப்புவபர்கள் தமது பெயரை மறைத்தே அனுப்புவார்கள். இப்போது ஜிமெயில், யாகூ போன்ற பிரபல மின்னஞ்சல் வழங்குனர்கள் Spam Filters ஐ பயன்படுத்தி...

Oct 25, 2011

குழந்தைகளுக்கான இணையதளங்கள்

இணையம் - தொழில்நுட்ப வளர்ச்சியின் பிரம்மாண்டம். அந்த பிரம்மாண்டத்தில் இன்றைய  குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அவர்களின் அறிவை வளர்ப்பதற்காகவே பல தளங்கள் இருக்கின்றன. அவைகளில் சிலவற்றை மற்றும் இங்கு உங்களுடன் பகிர்கிறே...

Page 1 of 1712345Next
Twitter Facebook Digg Stumbleupon Favorites More