கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் மற்றும் பென் டிரைவ் உபயோகப் படுத்துகிறோம். ஆனால் அதில் இருக்கும் மெமரி GB மற்றும் MB அளவுகளை கேள்விப்பட்டிரிகிறோம். MB அளவுகளுக்கு கீழேயும் GB அளவுகளுக்கு மேலேயும் நிறைய மெமரி level ' கள் உள்ளன.
அதைப்பற்றி என்னைக்குத் தெரிந்த சிலவற்றை கிழே கொடுத்துள்ளேன். இது தெரியாதவர்களுக்கு மட்டும்.
8 Bit = 1 Byte
1,024 Bytes = 1 Kilo Byte (KB)
1,024 Kilo Bytes = 1 Mega Byte (MB)
1,024 Mega Bytes = 1 Giga Byte (GB)
1,024 Giga Bytes = 1 Tera Byte (TB)
1,024 Kilo Bytes = 1 Mega Byte (MB)
1,024 Mega Bytes = 1 Giga Byte (GB)
1,024 Giga Bytes = 1 Tera Byte (TB)
1,024 Tera Bytes = 1 Petta Byte (PB)
1,024 Petta Bytes = 1 Exa Byte (EB)
1,024 Exa Bytes = 1 Zetta Byte (ZB)
1,024 Zetta Bytes = 1 Yotta Byte (YB)
0 comments:
Post a Comment