Mobile broadband இன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது...நம்மில் பெரும்பாலானோர்கள் (நான் உட்பட) பயன்படுத்துவது இந்த Mobile broadband ஐ தான்.
Mobile broadband இல் ஒரு சில நேரங்களில் இணையத்தை பயன்படுத்தும் போது வேகமாகவும் இன்னும் ஒரு சில நேரங்களில் மெதுவாகவும் வேலை செய்யும் இதற்கு காரணம் என்ன?என்று பார்ப்போம்.
மொபைல் ப்ரோட் பேண்ட் ஆனது மின்கம்பியின்றி காற்றை பரிமாற்று ஊடகமாக கொண்டிருக்கும் ஒரு தொழில்நூட்பமாகும்.ஆகவே பிரௌசிங் வேகம் மாறுவதற்கு பல காரணங்கள் காணப்படுகிறது. உதரணத்துக்கு பிரௌசிங் வேகமானது பின்வருவனவற்றினால் மாறலாம்.