
கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் மற்றும் பென் டிரைவ் உபயோகப் படுத்துகிறோம். ஆனால் அதில் இருக்கும் மெமரி GB மற்றும் MB அளவுகளை கேள்விப்பட்டிரிகிறோம். MB அளவுகளுக்கு கீழேயும் GB அளவுகளுக்கு மேலேயும் நிறைய மெமரி level ' கள் உள்ளன.
அதைப்பற்றி என்னைக்குத் தெரிந்த சிலவற்றை கிழே கொடுத்துள்ளேன். இது தெரியாதவர்களுக்கு மட்டும...